FACEBOOK கில் தங்களுக்கு வருகின்ற இஸ்லாம் சம்மந்தமான பல நல்ல விடயங்களை தங்கள் நண்பர்களுக்கு பலர் அனுப்புவது கிடையாது.ஏன் என்றால்அதை நண்பர்கள் பார்ப்பது கிடையாது.

சரி அவர்கள் பார்கவில்லை என்றாலும் நம் கடமை ஏன் என்றால்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "என்னை தொட்டும் ஒரு செய்தி கிடைத்தால் அதை அடுத்தவர்க்கு கூறி விடுங்கள்" எனும் கருத்து பட
கூறினார்கள். ஆக நமக்கு கிடைக்கின்ற நல்ல விடயங்களை அடுத்தவர்க்கு அனுப்புவது நம் கடமை.
ஆனால் பலர் நல்லவிடயங்களை அனுப்பது கிடையாது. அசிங்கமான சினிமா
பாடல்கள்அருவருப்பான படங்களை எல்லாம் Tagபண்ணுகிறார்கள் இதனால் ஏற்படும் தீமைகளை அவர்கள்
அறிவதில்லை. பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு

FACE BOOK என்பது ஒரு அருமையான சமூக இனையதளம்.
இதன் மூலம் நல்லவற்றையும் தீயவற்றையும் செய்ய முடியும்
. ஆனால் இதில் செய்யப்படுகின்ற பாவத்துக்கும் நன்மைக்கும்
வட்டிக்கு மேல் குட்டி போடு்ம். எப்படி என்றால் உதாரணம்
நீங்கள் மாத்திறம் ஒரு சினிமா பாடலை பார்கின்றீர்கள்
என்றால் அதை ஒரு முறை பார்த்ததுக்கான பாவம் உங்களுக்கு
கிடைக்கும். ஆனால் அந்த பாவமான சினிமா பாடலை
FACE BOOK க்கின் மூலம் மற்ற நண்பர்களுக்கு அனுப்பும் போது
அதை உங்களது அனைத்து நண்பர்களும் பார்ப்பார்கள். அப்படி
அனைவரும் பார்க்கும் போது அந்த பாவத்தை அவர்களும் சுமக்க
வேண்டும். பாவத்தை ஆரம்பித்து வைத்தமைக்காக அவர்கள்
அனைவரது பாவத்தையும் நீங்களும் சுமக்க வேண்டும். உங்களிடம்
1000 நண்பர்கள் இருந்தால் அவர்கள் 1000 பேரின் பாவத்தையும்
நீஙகள் சுமக்க வேண்டும். அந்த நண்பர்களில் ஒருவர் அவரின்
நண்பருக்கு அனுப்பும் போது அந்த நண்பர்களின் பாவத்தையும் நீங்கள்
சுமக்க வேண்டும் இப்படி 1000 ரம் 2000 மாக மாறலாம் ஏன்
ஆயிரம் லச்சங்களாகவும் மாறலாம். அதை போன்றே நன்மையும்
நீங்கள் ஒரு நன்மையான விடயத்தை நண்பர்களுக்கு அனுப்பும்
போது அதை இவ்வாரு பார்க்கும் அனைவரது நன்மையும்
உங்களுக்கும் கிடைத்து விடும். “நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
யார் ஒரு நன்மையான காரியத்தை ஆரம்பித்து வைத்தால்
அந்த நன்மை இருக்கும் காலம் எல்லாம் அந்த நன்மை அவருக்கு
கிடைகும் யார் ஒரு தீமையை ஆரம்பித்து வைத்தால் அந்த தீமை
இருக்கும் காலம் எல்லாம் அவருக்கு அந்த தீமை கிடைக்கும்”
எனும் கருத்து பட கூறினார்கள்
எனவே FACE BOOK மூலம்நல்லவற்றை மட்டும் இன்ஸா அல்லாஹ் செய்யுங்கள்.
No comments:
Post a Comment
Please Don't Forget Write Your Comments