Monday, August 8, 2011

ஒளி வீசும் 'இருண்ட காலம்' - குறும்படம்


பள்ளிச்சிறுவர்களை அரும்பொருள் காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லும் வரலாற்று ஆசிரியை அவர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து அவர் சொல்லும் தலைப்பிற்கேற்ற பதிலை தயாரித்துக் கொண்டு வருமாறு கூறுகிறார்.

"உங்கள் ஒவ்வொரு குழுவிற்கும் வரலாற்றின் வெவ்வேறு காலக்கட்டங்களை பிரித்துத் தரப்போகிறேன்.  கேள்வி என்னவென்றால்,

Sunday, August 7, 2011

யுவான் ரெட்லி


யுவான் ரெட்லி ஒரு பிரிட்டானிய பத்திரிகையாளர் 2001 அக்டோபர் 7ல் ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு 10நாட்களுக்கு முன்பு ஆப்கானுள் நுழைந்து அங்குள்ள மக்கள் எவ்வாறு யுத்தத்திற்கு முகம் கொடுக்கத் தயாராகின்றார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காகச் சென்ற போது பல நாட்கள் சிறை வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

Thursday, August 4, 2011

Lauren Booth இஸ்லாத்தை ஏற்றுகொண்டுள்ளார் ?


பலஸ்தீன விடுதலைக்கு குரல் கொடுக்கும்  மேற்கு உலக பெண்களில் மிகவும் பிரபல்யமானவர்களின் ஒருவரான Lauren Booth இஸ்லாத்தை ஏற்றுகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார் இவர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரான

Tuesday, August 2, 2011

சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றார்



அமெரிக்கா நாசா நிறுவனத்தின் பிரபல விண்வெளி வீராங்கனை சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (அல்ஹம்துல்லிலாஹ்)

இந்தியாவைச் பூர்வீகமாக கொண்ட இவர் சந்திரனுக்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையிலேயே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இஸ்லாம் குறித்து எந்த முஸ்லிமும் எனக்கு சொல்லித் தரவில்லை


-பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்)
                                                                                                       
"இறை மறுப்பாளர்கள் உண்மையில் இறைவனை மறுக்கவில்லை. இறைவனை அறியாமைதான் நாஸ்திகமாகும். மாற்றமாக இறைவனை நிராகரிக்க யாருக்கும் முடியாது" என்றார் பேராசிரியர் அப்துல்லாஹ்


தெமடகொட மஸ்ஜித் தவ்ஹீத் தஃவா குழுவினர் ஏற்பாடு செய்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்வு கடந்த 27.06.2011 அன்று மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற் றும்போதே பேராசிரியர் அப்துல்லாஹ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


தமிழகத்தின் சிறந்த மனநல நிபுணரான பேராசிரியர் அப்துல்லாஹ், இஸ்லாத்தை ஏற்க முன்னர் பெரியார்தாஸன் என்ற பெயரில் அறியப்பட்டவர்.

Sunitha Williams Converted To Islam


                                                Sunitha Converted To Islam

Sunitha the 1st Lady who went to the moon on 09/07/2011 who returned yesterday  has accepted 'ISLAM'.She said that,from the moon,the whole earth looked very black and dark except 2 places which were bright and shining when i looked through the telescope.And the places were Makkah & Madina (Saudi Arabia) and at the moon all the frequencies failed but I still could hear the the sound of "Adhaan"
 


     Subahanallah... Pls forward this to all muslims &non muslims

Monday, August 1, 2011

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்றார்


தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று22ஆம் வயதை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய குறித்த கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை புதிதாய் பிறந்த மகன் என பொருள்தரும் வலீத் என்ற பெயரை வைக்க தீர்மாணிதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமழான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை ராசிகர்கள் மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவரின் மனமாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள். பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும்